நண்பி நளாயினி தனது தந்தை சோமசுந்தரம் ஞாபகார்த்தமாக மகாஜனக்கல்லூரியில் விஞ்ஞான ஆய்வுகூடம் ஒன்றிட்க்கு மாணவர்கள் பரிசோதனைகள் செய்வதற்காக உபகரணங்கள் வழங்கி உள்ளார். அத்தோடு அமரர் சோமசுந்தரம் நினைவுதினக் கண்காட்சி 18-10-2019 அன்று ஒழுங்கு செய்தார்கள். அந்த நிகழ்வுகளில் இருந்து சில வெளியீடுகள்.