89 O/L மாணவர்களால் இன்று (20/07/2018) மகாஜனாக்கல்லூரியில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த சிரமதானம் ( வகுப்பறை தளபாடங்களுக்கு வர்ணம் பூசுதல்) அதிபர்,. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உதவியுடனும் 89 O/L பழையமாணவர்களின் வழிநடத்தலிலும் சிறந்த முறையில் நடைபெற்றது,. அதில் இருந்து சில காட்சிகள்,.