26/082017 அன்று லண்டனில் Beddington parkஇல் நண்பர்களின் சங்கமம் வெகு விமரிசையாக இடம் பெற்றது. டென்மார்க்கில் இருந்து நிரந்தனி தனது இரு புதல்வர்களுடனும், ஜெர்மனியில் இருந்து பாஸ்கரன் குடும்பசகிதமும், செல்வக்ரிஷ்ணன், கனடாவில் இருந்து அமலன், டென்மார்க்கில் இருந்து கணேஷமுருகனும் வந்து சிறப்பித்தார்கள் லண்டன் நண்பர்களுடன்.
அதில் இருந்து சில காட்சிகள்.