ஆசிரியர் கௌரவிப்பு –  89 O/L மாணவர்கள் ஒன்று கூடலும்

 

மகாஜனா 89 O/L மாணவர்களின் ஒன்றுகூடலும்  ஆசிரியர் கௌரவிப்பும் இன்று (21/07/2018) துரையப்பாபிள்ளை மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. இதற்காக தாயகத்தில் இருக்கும் 89 O/L பழைய மாணவர்களும் புலம் பெயரில் இருக்கும்  89 O/L பழைய மாணவர்களின்  கடின உழைப்பே முக்கிய காரணம். எல்லோருக்கும் எமது மனமார்ந்த நன்றிகள். இன்றைய நிகழ்வுகளில் இருந்து சில காட்சிகள்

College News…
Click on the College crest to view school news




பாடசாலை நாட்களில் காலையும் மாலையும் ஒலிபெருக்கி ஊடாக ஒலிக்கும் அந்த இனிய குரல்கள் ஞாபகம் இருக்கின்றதா? உங்களுக்காக அந்த குயில்களில் ஒன்று இசைத்த கல்லூரி கீதம்.