50ஆவது தாயக நிகழ்வுகள்
நண்பர்கள் நண்பிகளால் ஒருங்கிணைக்கப்பட்டு இராஜேஸ்வரி மண்டபத்தில் 05/08/2023 அன்று கொண்டாடப்பட்ட 50ஆவது பிறந்த நாள் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வுகளில் இருந்து காணொளிகள் …………..
மகாஜனா 89 O/L மற்றும் 92 A/L குழுவின் 50ஆவது பிறந்த நாள், ஒன்றுகூடல் நிகழ்வுகள் 27,28,29 July மலேசியாவிலும் 5, 6, 7 August இலங்கையிலும் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டு நடைபெற்றது. இங்கு பிரசுரிக்க பட்டுள்ள காணொளிகளை தயவுகூர்ந்து எமது மகாஜனா 89 குழு தவிர்ந்த மூன்றாம் நபர்களுடன் இந்த பிரதிகளை பகிர வேண்டாம் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
27/08/2023 அன்று மலேசியாவில் நடைபெற்ற மகாஜன 89 O/L 92 A/L நண்பர்கள் /நண்பிகளின் நிகழ்வுகளில் நண்பிகளால் நடாத்தப்பட்ட நாடகம்
2018 July மீண்டும் பள்ளிக்கு போகலாம் நிகழ்வுகளில் இருந்து காணொளிகள் …………..