50th Celebration

இங்கே உள்ள சிறுவர்களின் படங்கள்,அம்பனையில் அமைந்திருந்த ஓர் பாலர் பள்ளியில் 1978ஆம் ஆண்டில் நடைபெற்ற நிகழ்வுகளின் போது எடுக்கப் பட்டவைகள்.   பின்னர் 1979ஆம் ஆண்டு இங்கு இருந்து மகாஜனக் கல்லூரிக்கு பாலர் வகுப்பில் தமது பாடசாலை பயணத்தை தொடங்கினார்கள். இன்று வரையிலும் இதில் பெரும்பாலானவர்கள்   நண்பர்களாகவே இருக்கின்றார்கள் என்பது பெருமைக்குரிய விடயம்.

 

error: Content is protected !!