மீண்டும் பள்ளிக்கு போகலாம்
மகாஜனா 89 O/L மாணவர்களின் ஒன்றுகூடலும் ஆசிரியர் கௌரவிப்பும் 21/07/2018 அன்று துரையப்பாபிள்ளை மண்டபத்தில் வெகு விமரிசையாக இடம்பெற்றது. இதற்காக தாயகத்தில் இருக்கும் 89 O/L மற்றும் 92 A/L பழைய மாணவர்களும் புலம் பெயர் நாடுகளில் இருக்கும் 89 O/L மற்றும் 92 A/L பழைய மாணவர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். எங்கள் அழைப்பை மதித்து வருகை தந்து எங்களை ஆசீர்வதித்து எமது விருந்துபசாரத்திலும் கலந்து சிறப்பித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகள்.
அன்றைய நிகழ்வுகளின் பதிவுகள்